Window7-ல் உள்ள search box சரியாக இயங்கவில்லையா!

Window7-ல் உள்ள search box சரியாக இயங்கவில்லையா!


இனி அந்த கவலை வேண்டாம். நீங்கள் உங்களது கோப்புகளை (FILE) விரைவாக தேட முடியும்.

1.control panel பகுதிக்கு செல்லவும். பின்ன்ர்  add or remove user accounts
என்பதை கிளிக் செய்யவும்.
2.புதிதாக ஒரு user account-ஐ உருவாக்க create new account என்பதை கிளிக் செய்யவும்.பின்னர் அந்த பயணரை(user) பயன்படுத்தவும்.
3.இப்போது search box சரியாக இயங்கும்.
4.பழைய பயணரில் search box சரியாக இயங்காது.




கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக –பாகம் 3

கம்ப்யூட்டர்டிப்ஸ் - புதியவர்களுக்காகபாகம் 3



 கணினியின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கணினிவந்துவிட்டது. இதனால் கணினி பற்றித்தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வமும் பெருகியுள்ளது. புதியவர்களுக்காக சில கம்ப்யூட்டர்  டிப்ஸ்களை இங்கு பகிர்கிறேன்.

  1. எந்தவொரு Application-ஐ திறந்தவுடன் அதை பற்றிய உதவிக்கு F1 என்ற விசையை அழுத்தவும்.
  2. Start menu-திறக்க ctrl+esc என்ற விசையை அழுத்தவும்.
  3. Lock செய்ய winkey+ l என்ற விசையை அழுத்தவும்.
  4. Alt+double click செய்தால்  properties திறக்கும்.
  5. crl+b என்ற விசையை அழுத்தினால்  Bold-ஆக மாறிவிடும்.
  6. ctrl+I என்ற விசையை அழுத்தினால்  Italic-ஆக மாறிவிடும்.
  7. ctrl+u என்ற விசையை அழுத்தினால்  Underline-ஆக மாறிவிடும்.
  8. F10-ஐ அழுத்தினால் தற்போது இயங்கும் programs-ஐ வசதிகளுடன்(options) காண்பிக்கும்.
  9. Task manager திறக்க Ctrl+shift+esc அழுத்தவும்.
  10. F5 அழுத்தினால் refresh ஆகும்.

கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக –பாகம் 2

கம்ப்யூட்டர்டிப்ஸ் - புதியவர்களுக்காகபாகம் 2


 கணினியின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கணினிவந்துவிட்டது. இதனால் கணினி பற்றித்தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வமும் பெருகியுள்ளது. புதியவர்களுக்காக சில கம்ப்யூட்டர்  டிப்ஸ்களை இங்கு பகிர்கிறேன்.


1.   ஒரு ஆவணத்தை(document) தட்டச்சு(type) செய்யும்போது,  அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல ctrl+home என்ற பொத்தானை அழுத்தவும். அந்த ஆவணத்தின் இறுதிக்கு செல்ல ctrl+end என்ற பொத்தானை அழுத்தவும்.
     2.   ஒரு வரியின் தொடக்கத்திற்க்கு home என்ற பொத்தானை அழுத்தவும்.
3.   ஒரு வரியின் இறுதிக்கு end என்ற பொத்தானை அழுத்தவும்.

4.   ஒரு சொல் அளவுக்கு வலது புறம் ctrl+right arrow என்ற பொத்தானை அழுத்தவும். ஒரு சொல் அளவுக்கு இடது புறம் ctrl+left arrow என்ற பொத்தானை அழுத்தவும். 
5.   எந்த ஒரு ஆவணத்தையும் சேமிப்பதற்க்கு ctrl+s என்ற பொத்தானை அழுத்தவும்.
6.   எந்த ஒரு ஆவணத்தையும் திறப்பதற்க்கு ctrl+o  என்ற பொத்தானை அழுத்தவும்
7.   My computer திறப்பதற்க்கு என்ற winkey+e என்ற பொத்தானை அழுத்தவும்
8.   எந்த ஒரு ஆவணம் அல்லது Application-ஐ மூடalt+f4 என்ற பொத்தானை அழுத்தவும்.
9.   Run-திறக்க winkey+R என்ற பொத்தானை அழுத்தவும்.
10. உங்களது கணினியில் தேவை இல்லாத file-களை அழிக்க run-ல்
%temp% என டைப் செய்து Enter விசையை அழுத்தவும். பின்னர் window- ல் தோன்றும் file-களை அனைத்து அழித்து விடவும்.

11. இதைபோல், Run-ல் prefetch என டைப் செய்து Enter விசையை அழுத்தவும். பின்னர் window- ல் தோன்றும் file-களை அனைத்து அழித்து விடவும்.

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்




விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு இந்த மென்பொருள் சில சமயம் சரியாக இயங்குவது இல்லை. இதனால் பல நண்பர்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில்  தமிழில் எழுத்த மிகவும் சிறமப்படுகிறார்கள்.

இனி கவலை வேண்டாம்....விண்டோஸ் 7 மற்றும் 8 பயண்படுத்துபவர்கள் கூகிள் டால்க் மற்றும் ஈமெயில் போன்றவற்றில் தமிழில் எழுத இங்கு குறிப்பிட்ட  NHM Writer  மென்பொருளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.






















Download NHM Writerhttp://software.nhm.in/products/writer 



NHM Writer ஐ install  செய்த பிறகே டைம் பக்கத்தில் வரக்கூடிய இந்த ஐக்கானை கிளிக் செய்து... இந்த Alt+2 Tamil Phonetic Unicode என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் எளிதாக தமிழில் டைப் செய்யலாம்....

கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக பாகம்1

கம்ப்யூட்டர்டிப்ஸ் - புதியவர்களுக்காக பாகம்1


 கணினியின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கணினிவந்துவிட்டது. இதனால் கணினி பற்றித்தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வமும் பெருகியுள்ளது. புதியவர்களுக்காக சில கம்ப்யூட்டர் டிப்ஸ்களைஇங்கு பகிர்கிறேன்.

 
   
 1. திரையில் உள்ளவற்றை பெரிதுப்படுத்திப் பார்க்க Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு+ பட்டனை அழுத்துங்கள். சிறிதுப்படுத்த Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு- பட்டனை அழுத்துங்கள். அல்லது Cntrl  பட்டனைஅழுத்திக் கொண்டு மவுசில் உள்ளசக்கரத்தை முன்பக்கம், பின்பக்கம் நகர்த்தி செய்யலாம்.

 2. ஏதாவது ஒரு வார்த்தையைSelect செய்வதற்கு அதன் மேல் டபுள்க்ளிக் செய்தால் Select ஆகிவிடும். ஒரு பாராவையே Select செய்வதற்குஅதில் தொடர்ச்சியாக மூன்று க்ளிக் செய்தால்அந்த பாரா (Paragraph) Select ஆகிவிடும்.

 3. இணையத்தளங்களை பார்க்கும் போது பக்கத்தின் மேலேசெல்வதற்கு Page Up பட்டனையும், கீழே செல்வதற்கு Page Down பட்டனையும் பயன்படுத்தலாம். அல்லது கீழே செல்வதற்கு Space Bar பட்டனையும், மேலேசெல்வதற்கு "Shift + Space Bar" பட்டன்களையும்பயன்படுத்தலாம்.

 4. ஒன்றிற்கும் மேற்பட்ட திரைகளை திறந்து வைத்திருக்கும்போது, ஒரு திரையில் இருந்துமற்றொன்றுக்கு மாறுவதற்கு "Alt + Tab" பட்டங்களை அழுத்தவும்.

 5. நீங்கள் கோப்புகளை Delete செய்தாலும்அது Recycle Bin பகுதியில் இருக்கும் வரை அழியாது. அங்குசென்று Empty Recycle Bin என்பதை க்ளிக் செய்யவேண்டும்.

 6. நீங்கள் அழிக்க நினைக்கும்கோப்புகளை Recycle Bin பகுதிக்கு செல்லாமல் முற்றிலுமாக அழிக்க நினைத்தால் "Shift + Delete" பட்டங்களை அழுத்தவும்.

 7. இணையத்தளங்களின் முகவரிகளைக் கொடுக்கும் போது முழு முகவரியையும்கொடுக்கத் தேவையில்லை. .com என்று முடியும் தளங்களின்பெயரை டைப் செய்து "Cntrl + Enter" பட்டன்களை அழுத்தினால் போதும். மேலும் .net என்றுமுடியும் தளங்களின் பெயரை டைப் செய்து"Shift + Enter" பட்டன்களைஅழுத்தினால் போதும்.

 8. முக்கியமான சில குறுக்கு விசைகள்:

Cntrl + A - அனைத்தையும்Select செய்வதற்கு
Cntrl + C - Copy செய்வதற்கு
Cntrl + X - Cut செய்வதற்கு
Cntrl + V - Paste செய்வதற்கு

 9. ஏதாவது சுட்டிகளை(Links) வேறொருபுதிய Window அல்லது Tab-ல் பார்க்க அதன்மேல Righ click செய்து "Open link in new tab" அல்லது"Open link in new window" என்பதைக்ளிக் செய்யலாம்.

 10. கணினி திரையில் தெரிபவற்றைஸ்க்ரீன்ஷாட் (ScreenShot) எடுப்பதற்கு உங்கள் கீபோர்டில் PrtSc (Print Screen) என்பதை க்ளிக் செய்யுங்கள். உடனே கணினியில் திரையில் உள்ளவைகள் Copy ஆகிவிடும்.

 பிறகு MS Paint- திறந்து Cntrl+V அழுத்திPaste செய்யுங்கள். திரையில் தெரிந்தவை படமாக வந்துவிடும். அதில்மாற்றங்கள் செய்ய விரும்பினால் மாற்றங்கள்செய்து, பின்  Save கொடுங்கள்.