கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக –பாகம் 3

கம்ப்யூட்டர்டிப்ஸ் - புதியவர்களுக்காகபாகம் 3



 கணினியின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கணினிவந்துவிட்டது. இதனால் கணினி பற்றித்தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வமும் பெருகியுள்ளது. புதியவர்களுக்காக சில கம்ப்யூட்டர்  டிப்ஸ்களை இங்கு பகிர்கிறேன்.

  1. எந்தவொரு Application-ஐ திறந்தவுடன் அதை பற்றிய உதவிக்கு F1 என்ற விசையை அழுத்தவும்.
  2. Start menu-திறக்க ctrl+esc என்ற விசையை அழுத்தவும்.
  3. Lock செய்ய winkey+ l என்ற விசையை அழுத்தவும்.
  4. Alt+double click செய்தால்  properties திறக்கும்.
  5. crl+b என்ற விசையை அழுத்தினால்  Bold-ஆக மாறிவிடும்.
  6. ctrl+I என்ற விசையை அழுத்தினால்  Italic-ஆக மாறிவிடும்.
  7. ctrl+u என்ற விசையை அழுத்தினால்  Underline-ஆக மாறிவிடும்.
  8. F10-ஐ அழுத்தினால் தற்போது இயங்கும் programs-ஐ வசதிகளுடன்(options) காண்பிக்கும்.
  9. Task manager திறக்க Ctrl+shift+esc அழுத்தவும்.
  10. F5 அழுத்தினால் refresh ஆகும்.

No comments:

Post a Comment

Thank you for using this blog.