- உங்கள் கனிணியின் வேகம் குறைவாக இருக்கிறதா ? கவலையை விடுங்கள் !
- முதலில் C partition-ஐ வலது கிளிக் செய்து properties என்பதை கிளிக் செய்யவும்.
- அதில் disk cleanup என்பதை கிளிக் செய்யவும். தானாக scan-ஆகும்.
- Scan முடிந்ததும் ok என்பதை கிளிக் செய்யவும்.
- பின்பு delete files என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்!
No comments:
Post a Comment
Thank you for using this blog.