Window7-ல் உள்ள search box சரியாக இயங்கவில்லையா!

Window7-ல் உள்ள search box சரியாக இயங்கவில்லையா!

  1. இனி அந்த கவலை வேண்டாம். நீங்கள் உங்களது கோப்புகளை (FILE) விரைவாக தேட முடியும்.
  2. control panel பகுதிக்கு செல்லவும். பின்ன்ர்  add or remove user accounts
  3. என்பதை கிளிக் செய்யவும்.
  4. புதிதாக ஒரு user account-ஐ உருவாக்கவும். பின்னர் அந்த பயணரை(user) பயன்படுத்தவும்.
  5. இப்போது search box சரியாக இயங்கும்.
  6. பழைய பயணரில் search box சரியாக இயங்காது.

No comments:

Post a Comment

Thank you for using this blog.