மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (8) - Animation, Visual Effects Softwares (i)

அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபக்ட்ஸ் சாஃப்ட்வேர்களை பற்றி இனிவரும் பதிவுகளில் எழுதுவேன். நன்றி.



AUTODESK

அனிமேஷன் துறையில் பல வேலைகளுக்கு Autodesk நிறுவனத்தின் மென்பொருள்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஊடகத்துறைகள் மற்றுமின்றி கட்டிட கலை, பொறியியல் துறைகள், போன்ற பலதுறைகளில் பொருட்களை 3டி முறையில் அனிமேஷன் செய்து காண்பிக்க பயன்படுகின்றன.


AutoCAD

AutoCAD மென்பொருள் 2D  மற்றும் 3D CAD டிசைன்களுக்கானது. இதன் மூலம் 2D மற்றும் 3D design மற்றும் drafting-களை செய்யலாம். அனிமேசன்களுக்கு அடிப்படையான வடிவத்தை அமைக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது.
Autocad-ல் 9 வகை மென்பொருள்களை Autodesk வெளியிடுகிறது.

1. AutoCAD (அடிப்படை)  டோரண்ட் லிங்க்: Autocad 2009 (1.2 GB)


2. AutoCAD Architecture (கட்டிடங்கள் வடிவமைபிற்கு-கட்டிட கலைஞர்களுக்கு) டோரண்ட் லிங்க்:AutoCAD Architecture 2009 (4.2 GB)


3. AutoCAD Civil 3D (கட்டிடங்கள் வடிவமைப்பு-கட்டிட பொறியாளர்களுக்கு) டோரண்ட் லிங்க்:AutoCAD Civil 3D 2009 (3.9 GB)


4. AutoCAD Electrical (மின் பொருட்கள் வடிவமைப்பிற்கு) டோரண்ட் லிங்க்: AutoCAD Electrical 2009 (3.9 GB)


5. AutoCAD LT (இதுவும் AutoCAD-ம் ஒரே மாதிரியானதே)  டோரண்ட் லிங்க்: AutoCAD LT 2009 (824 MB)


6. AutoCAD Map 3D (புவியியல் நில அமைப்புகளை வடிவமைக்க) டோரண்ட் லிங்க்: AutoCAD Map 3D 2009 (3.3 GB)


7. AutoCAD Mechanical (இயந்திர பாகங்கள் வடிவமைப்பிற்கு) டோரண்ட் லிங்க்: AutoCAD Mechanical 2009 (6.5 GB)


8. AutoCAD MEP (இயந்திர, மின், பிளம்பிங் டிசைன்களுக்காக) டோரண்ட் லிங்க்: AutoCAD MEP 2009(4.13 GB)


9. AutoCAD Structural Detailing (வடிவமைப்புகளை ஆய்வு செய்து விரிவு படுத்த) டோரண்ட் லிங்க்:AutoCAD Structural Detailing 2011 (3.6 GB)




Autodesk 3ds Max

3ds Max என்பது  3D modeling, animation, rendering, மற்றும் compositing ஆகியவற்றிற்கான மென்பொருளாகும். இதில் இரண்டு வித மென்பொருள்கள் உள்ளன: Autodesk 3ds Max மற்றும் Autodesk 3ds Max Design(இது குறிப்பாக கட்டிடங்கள் வடிவமைப்பிற்கு).
டோரண்ட் லிங்க்: Autodesk 3ds Max 2009 (546 MB)  Autodesk 3ds Max Design 2009 (1.45 GB)

Autodesk Maya

Maya என்பதும் 3D animation, modeling, rendering, மற்றும் compositing போன்றவற்றிற்கான மென்பொருளாகும். Maya மற்றும் 3ds Max இரண்டு மென்பொருள்களும் விளையாட்டுகள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.டோரண்ட் லிங்க்: Autodesk Maya 2009 (2.55 GB)

Autodesk Alias

இது sketching, illustration, image editing,  Design modeling, போன்றவற்றை செய்யக் கூடிய மென்பொருள். இதில் மூன்று வகை மென்பொருள்கள் உள்ளன: Autodesk Alias Design (டிசைன்களை உருவாக்க), Autodesk Alias Surface (மேற்பரப்பை மெருகூட்ட) , மற்றும் Autodesk Alias Automotive (visualization and analysisஐ செய்ய).
மேற்கண்ட மூன்று மென்பொருள்களும் முன்னால் இணைந்து Autodest Alias Studio-ஆக இருந்தன.டோரண்ட் லிங்க்: Autodesk Alias STudio 2009 (2.5 GB)

Autodesk Buzzsaw

streamline designக்கு உதவும் மென்பொருள். இதன் மூலம் புராஜக்டை பகிர்ந்து கொள்ளலாம் கண்காணிக்கலாம், பாதுகாக்கலாம் நிர்வகிக்கலாம்.

Autodesk Design Review

நீங்கள் செய்த டிசைன்களை பார்க்க உதவும் மென்பொருள். வெறும் பார்ப்பது மட்டுமின்றி அளவிடுதல், கமெண்ட்களை சேர்த்தல் போன்ற பல விசயங்களை செய்யலாம்.



Autodesk Inventor
இது மெக்கானிக்கல் டிசைன்களை செய்வதற்கான சிறப்பு மென்பொருள் ஆகும். 3D mechanical design, Design automation, Part modeling, Assembly design, Plastic parts design,  Sheet metal design, Integrated simulation, Routed systems design, Tooling மற்றும் mold design போன்றவற்றை செய்யலாம். டோரண்ட் லிங்க்: Autodesk Inventor 2009 (3.49 GB)

Autodesk Moldflow

இதுவும் மெக்கானிக்கல் வகை டிசைன்களை செய்யும் மென்பொருள் என்றாலும் plastic moldingஐ சிறப்பாக செய்யும் மென்பொருள் ஆகும். இதில் மூன்று வித மென்பொருள்கள் உள்ளன Autodesk Moldflow Advisor, Autodesk Moldflow Insight, மற்றும் Autodesk Moldflow Communicator. டோரண்ட் லிங்க்: Autodesk Moldflow 2009 (7 GB)

Autodesk Navisworks
இது construction project management-க்கான மென்பொருள் ஆகும். Photorealistic visualization, Real-time navigation போன்றவற்றை எளிதில் செய்யலாம். இதில் Autodesk Navisworks Simulate, Autodesk Navisworks Manage, மற்றும் Autodesk Navisworks Freedom என மூன்று மென்பொருள் தொகுப்பு உள்ளன.டோரண்ட் லிங்க்: Autodesk Navisworks Manage (1.3 GB)

Autodesk Revit Architecture

இது முழுக்க கட்டிடங்களை டிசைன் செய்ய பயன்படும் மென்பொருள். டோரண்ட் லிங்க்: Autodesk Revit Architecture 2009 (2.8 GB)

Autodesk Revit MEP

இது electrical engineering மற்றும் plumbing டிசைன்களை செய்ய பயன்படும் மென்பொருள். டோரண்ட் லிங்க்: Autodesk Revit MEP (16.8 MB)

Autodesk Revit Structure

இது Autodesk Revit Architecture மற்றும் Autodesk Revit MEP உடன் இணைந்து செயல்படும் மென்பொருள் ஆகும். டிசைன்களை ஆய்வு செய்யவும் பார்வையிடவும் பயன்படுகிறது.

AutoDesk இன்னும் பல மென்பொருள்களை வெளியிடுகின்றது. அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.



__________________________________________
Digicel flipbook:
2டி அனிமேஷன் சாஃப்ட்வேர். சிறப்பாக 2டி அனிமேஷன்களை பிரேம் பை பிரேமாக உருவாக்கலாம். 
டவுன்லோட்: digicel flipbook 6.0 


Anim8tor:

இது ஒரு இலவச 3டி அனிமேஷன் சாஃப்ட்வேர். நீங்கள் சொந்தமாக அனிமேஷன்களை உருவாக்கலாம். டுடோரியலும் தருகிறார்கள்.
டவுன்லோட்: Anim8tor

Pencil:
இலவச 2டி அனிமேஷன் சாஃப்ட்வேர். பாரம்பரிய முறையில் படங்களை வரைந்து 2டி அனிமேஷன் ஆக்க மென்பொருள்
டவுன்லோட்: Pencil

PAP (Plastic Animation Paper):
இதுவும் இலவச 2டி அனிமேஷன் சாஃப்ட்வேர்தான். படங்களை வரைந்து அனிமேஷனை உருவாக்கலாம். டவுன்லோட்: PAP

Flipping book
தங்கள் மின் புத்தகங்களை (E-book) தயாரிக்கும்போது அது நிஜ புத்தகம் போல் பிரித்து படிக்கும் வகையில் இருந்தால் நல்லது என சிலர் நினைக்கலாம். அதற்கான மென்பொருள். உங்கள் மின்புத்தகங்களை பிளாஷ் முறையில் அழகாக கையால் திருப்புவது போலவே திருப்ப முடியும்.
டவுன்லோட்: Flipping Book 
இங்கே பதிவர் ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் மின் புத்தகம் அம்முறையில் மாற்றப்பட்டுள்ளதை காணலாம்.

1 comment:

Thank you for using this blog.