அஸ்தமனத்தை நோக்கி செல்லும் Yahoo நிறுவனத்தின் சேவைகள்

அஸ்தமனத்தை நோக்கி செல்லும் Yahoo நிறுவனத்தின் சேவைகள்

இணையத் தேடல் உட்பட பல சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனமாகத் திகழும் Yahoo ஆனது அதன் சில சேவைகளை நிறுவத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
news_02-07-2013_89yahoo

இதன் படி Yahoo Axis, Browser Plus, Citizen Sports, Webplayer, FoxyTunes, RSS Alerts மற்றும் AltaVista போன்ற தேடுபொறி ஆகியவற்றினை நிரந்தரமாக நிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் டம்ளர் தளத்தினை கொள்வனவு செய்திருந்த நிலையில் தற்போது இந்த அதிரடி முடிவை கூகுள் நிறுவன் எடுத்துள்ளது.
இதேவேளை கூகுள் நிறுவனமானது நேற்றைய தினத்துதன் தனது கூகுள் றீடர் (Google Reader) சேவைக்கு விடைகொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Thank you for using this blog.