கம்ப்யூட்டரிலேயே யூடியூப் வீடியோக்கள் பார்க்க
உங்களுடைய பர்சனல் கம்ப்யூட்டரில் இந்த அப்ளிகேஷன் மூலம் யூடியூப் வீடியோக்களைப் பார்க்கலாம். யூடியூப் தளம் செல்லாமலேயே இந்த அப்ளிகேஷன் நீங்கள் விரும்பும் வீடியோக்களை காட்டும்.
மென்பொருளின் பெயர்: மினி டியூப் (MiniTube)
அப்ளிகேஷனில் உள்ள வசதிகள்:
- இணைய இணைப்பில்லாமல் வீடியோ பார்க்க முடியும்.
- வேண்டிய வீடியோக்களை தேடும் வசதி
- வீடியோ பார்க்க வரையறை எதுவும் இல்லை.
- தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
- 1080 p வரையான வீடியோக்களைப் பார்க்கலாம்.
தரவிறக்கம்செய்ய (Downlaod MiniTube) :
ஆங்கிலத்தில் மினிடியூப் மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
Feature of MiniTube Application:
Minitube focuses on a pleasing overall experience, not on having tons of features. Anyway here’s a list:
- Channel subscriptions without using a YouTube account
- Find missing parts of a multipart video
- Sort videos by relevance, date, view count and rating
- Filter videos by publication date, video duration and video quality
- Choose the maximum video resolution up to 1080p
- Editable playlist: drag’n'drop and remove videos
- Search by keyword, channel name or paste a YouTube link. Suggestions while typing. விபரங்களுக்கு: http://flavio.tordini.org/minitube
No comments:
Post a Comment
Thank you for using this blog.